மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு
மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய கொழும்பு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று முன்தினம் (31) அவர் உயிரிழந்துள்ளார். ...










