போதைப்பொருள் பாவனையை தடுக்க பொதுமக்களின் உதவியும் அவசியம்; அக்கரைப்பற்று பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் பண்டார
போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் அதற்கு பொதுமக்களின் உதவி கட்டாயம் தேவை என அம்பாறை அக்கரைப்பற்று பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ...










