Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பு-கண்டி பாதையில் நிர்வாணமாக மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்றவர் கைது

கொழும்பு-கண்டி பாதையில் நிர்வாணமாக மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்றவர் கைது

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பாதையில் நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் கடுகன்னாவ பொலிஸாரால் இன்று (03) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்ட அமலாக்கப் பிரிவினரின் பெரும் முயற்சியின் பின்னர் 23 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி-கொழும்பு வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவதானித்து அவரைப் பிடிக்க முற்பட்ட போதிலும் யாராலும் அவரைப் பிடிக்க முடியவில்லை.

கேகாலை மற்றும் மாவனல்லை பொலிஸாரும் அந்த நபரைப் பின்தொடர்ந்த போதிலும் அது பலனளிக்கவில்லை. கடுகன்னாவ மற்றும் பேராதனை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, கடுகன்னாவையில் உள்ள அதிகாரிகள் வீதித் தடைகளைப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் அஹங்கம பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், அதிகாரிகள் அவரின் மனநல மதிப்பீட்டைப் பெற அனுமதி பெறவுள்ளனர்.

கண்டி பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்க தலைமையில் கடுகன்னாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
பாடசாலை மாணவனை தாக்கிய அதிபர் கைது!

பாடசாலை மாணவனை தாக்கிய அதிபர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு