சுனாமியில் உயிரிழந்தோருக்கு சுனாமி பேபி அபிலாஷ் பெற்றோருடன் நினைவு அஞ்சலி (காணொளி)
கல்முனை பாண்டிருப்பில் சுனாமியின் போது கண்டெக்கப்பட்ட சுனாமி பேபி என்றழைக்கப்படும் ஜெயராஜா அபிலாஷ் மட்டக்களப்பு குருக்கள் மடத்திலுள்ள அவரது வீட்டில், சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் தூபியில் இன்று ...










