யானை ஊருக்குள் புகுந்து தாக்கியதில் இரு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி; சித்தாண்டி மக்கள் போராட்டம்
மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியில் நேற்று (01) கடும் மழைக்கும் மத்தியிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏறாவூர் பற்று பிரதேச எல்லைக்குட்பட்ட சித்தாண்டி,சந்தை வீதி வீடொன்றில் நேற்று (01) ...









