ஆபத்து ஏற்பட்டால் நாட்டை மீட்க ரணில் ஆயத்தமாவே உள்ளார்; வஜிர அபேவர்தன
இலங்கைக்கு ஆபத்து ஏற்பட்டால் அதிலிருந்து மீட்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆயத்தமாக இருக்கின்றார் என முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அனுபவம் இல்லாதவர்களிடம் நாட்டை ...










