பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனைகள்
மனிதத்தினை உலகுக்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ் பிறப்பினை முன்னிட்டு நேற்று (24) நள்ளிரவு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ...










