தொடருந்து பயணச்சீட்டில் மாற்றம்
தற்போது பயன்படுத்தப்படும் தொடருந்து பயணச்சீட்டுக்கு பதிலாக புதிய பயண அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் ...










