யாழில் சவக்காலையை வாங்கிய தனிநபரால் 150ற்கும் மேற்பட்ட சடலங்களை தோண்டி எடுக்கவேண்டிய நிலை
யாழ் சுழிபுரம் - திருவடிநிலை பகுதியில் சடலம் புதைக்கும் காணியை தனியார் ஒருவர் வாங்கியதால் சடலத்தை புதைப்பதற்கு மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த விடயமானது ...