எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்
எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதற்காக மேல் மாகாணத்தில் மாத்திரம் 6 ...










