பல்கலை மாணவன் தற்கொலை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவனின் திடீர் மரணம் பகிடிவதை காரணமாக ஏற்பட்டதாக தெரியவந்தால், அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுவார்கள் என்று கல்வி, உயர்கல்வி ...










