Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேத்தாழையில் வெகுசிறப்பாக நடைபெற்ற கலைமகள் முன்பள்ளி சிறுவர் விளையாட்டு விழா

பேத்தாழையில் வெகுசிறப்பாக நடைபெற்ற கலைமகள் முன்பள்ளி சிறுவர் விளையாட்டு விழா

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கோறளைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பேத்தாழை கலைமகள் முன்பள்ளியின் சிறுவர் விளையாட்டு விழா நேற்று (04) விமர்சையாக நடைபெற்றது.

விழா தொடக்கத்தில், அதிதிகள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், மாணவர்கள் பாண்டு வாத்திய இசையுடன் அவர்களை அழைத்து வரவேற்றனர். தேசிய கொடி ஏற்றப்பட்டதையும், அதன் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டதையும் அடுத்து, மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் விழா ஆரம்பமாகியது.

விழாவில் மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, தனிப்பட்ட மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன. இதில் மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

வெற்றி பெற்ற மாணவர்கள் வெற்றிப் பதக்கங்கள் மற்றும் பரிசுகளைப் பெற்றுத் தங்கள் சாதனைகளுக்குப் பாராட்டு பெற்றனர்.

விழாவில் கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சு. சுதாகரன் பிரதம அதிதியாக, பிரதேச சபை உறுப்பினர்கள் வெ. பிறைசூடி மற்றும் ந. நிமல்ராஜ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர். மேலும், பாடசாலை அதிபர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளும் விழாவில் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

323 கொள்கலன்கள் தொடர்பில் சுங்கத்திடம் தகவல் இல்லை என அறிவித்தது
செய்திகள்

323 கொள்கலன்கள் தொடர்பில் சுங்கத்திடம் தகவல் இல்லை என அறிவித்தது

August 15, 2026
சனிக்கிழமைகளில் கடமைகளை புறக்கணிக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானம்
செய்திகள்

சனிக்கிழமைகளில் கடமைகளை புறக்கணிக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானம்

August 15, 2026
ஜப்பானில் இரு இலங்கையர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையால் ஒருவர் கொலை
செய்திகள்

ஜப்பானில் இரு இலங்கையர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையால் ஒருவர் கொலை

August 15, 2026
3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல்லை சத்திரசிகிச்சை மூலம் அகற்றிய திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர் குழு
செய்திகள்

3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல்லை சத்திரசிகிச்சை மூலம் அகற்றிய திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர் குழு

August 15, 2026
சிறுவர்களை பாதிக்கும் தற்போதைய வானிலை குறித்து எச்சரிக்கை
செய்திகள்

சிறுவர்களை பாதிக்கும் தற்போதைய வானிலை குறித்து எச்சரிக்கை

August 15, 2026
9 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சவால் விடுத்த மிப்ளால் மௌலவி
செய்திகள்

9 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சவால் விடுத்த மிப்ளால் மௌலவி

August 15, 2026
Next Post
இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு