ரஷ்யாவில் பாலம் இடிந்து ரயில் தடம்புரண்டதில் 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு
ரஷ்யாவின் பேல்கோரோட் பிராந்தியம் கிளிமோவ் நகரில் இருந்து பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டது. தலைநகர் மாஸ்கோ நோக்கிச் சென்ற அந்த ரயில் பிரையன்ஸ்க் என்ற இடத்துக்கு அருகே ...










