மீண்டும் சுதந்திரக் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிட மாட்டேன்; நீதிமன்றத்தில் மைத்திரி
நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (16) தீர்க்கப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ...










