வறிய பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவு வழங்குவது நியாயமற்றது; புரட்சிகர மாணவர் ஒன்றியம்
தற்போதைய அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களில் ஒரு குழுவிற்கு மட்டும் பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக கொடுப்பனவு வழங்கும் திட்டம் நியாயமற்றது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ...










