இலங்கை நாடாளுமன்றம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்
இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டப் பிரிவொன்றை உருவாக்குவதற்கு நாடாளுமன்ற பணியாட்தொகுதி ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த குழு, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் அண்மையில் கூடிய போதே இந்த ...