அனுர அரசை நம்பிய அம்பாறை தமிழ் மக்கள் தலைகுனிய வேண்டிய நிலை; நாடாளுமன்றதில் சுட்டிக்காட்டிய கோடீஸ்வரன்
அம்பாறை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யக்கோரி கவிந்திரன் கோடீஸ்வரன் நாடாளுமன்றதில் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். நேற்றையதினம்( 18) நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும், வைத்தியசாலையில் ...










