பொய்யான கல்வித்தகமையை காண்பித்து சபாநாயகர் பதவி; அசோக ரன்வல மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
சபாநாயகர் அசோக ரன்வல தனது கல்வித் தகமை குறித்து பொய்யான தகவல்களை வெளியிட்டிருந்தால் அவர் பதவி விலக வேண்டுமென சமூக மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர் பேராசிரியர் நிர்மால் ...










