“ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பாரிய வலுசக்தி நெருக்கடி ஏற்படும்”; சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை!
நிலக்கரி பிரச்சினையால் ஏற்பட்டுள்ள மின்சார பிரச்சினை, டீசல் பிரச்சினை காரணமாக நாட்டின் வலுசக்தி துறை வீழ்ச்சியடைந்துள்ளது. அதனால் வலுசக்தியை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நிச்சயமாக எதிர்வரும் ...










