Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மதவாச்சி பயிர்ச்செய்கை கிணற்றிலிருந்து யானையின் உடல் மீட்பு

மதவாச்சி பயிர்ச்செய்கை கிணற்றிலிருந்து யானையின் உடல் மீட்பு

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மதவாச்சி, லுனுபஹிச்சாவ,கிகிலிகே வெவ பகுதியிலுள்ள பயிர்ச்செய்கை கிணறு ஒன்றிலிருந்து யானையொன்றின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த யானையானது காலில் ஏற்பட்ட காயத்தினால் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்ததாகவும் அந்த வலியை குறைத்துக்கொள்வதற்காக அடிக்கடி நீர்நிலைகளுக்குள் இறங்குவதை வழக்கமாகவும் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்றும் வழமைபோல கிணற்றுக்குள் யானை இறங்கிய நிலையில் அங்கேயே உயிரிழந்திருக்கலாம் என அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

யானையின் உடல் பல நாட்களாக நீரில் மூழ்கியிருந்தமையால் வீசிய துர்நாற்றத்தின் காரணமாகவே மக்கள் அதனை அவதானித்துள்ளனர்.

7 அடி உயரமும், 30 வயது மதிக்கத்தக்கதுமான ஆண் யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

யானையின் மரணம் தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
Next Post
138,000 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!

138,000 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு