யாழ் சென்ற மட்டு மாமாங்கம் பகுதியை சேர்ந்த பெண் விபத்தில் மரணம்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மரண சடங்குக்கு வந்த மட்டக்களப்பை சேர்ந்த பெண் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியை சேர்ந்த ...










