Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யோஷித ராஜபக்ச கைது தொடர்பில் வெளியான காரணம்

யோஷித ராஜபக்ச கைது தொடர்பில் வெளியான காரணம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச இன்று (25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டமை தொடர்பான மேலதிக விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

தற்போது தொடரப்பட்டுள்ள இந்த காணி வழக்கின் பிரதான சந்தேகநபர், யோஷித ராஜபக்சவின் பாட்டியான டெய்சி ஃபோரஸ்ட் என்ற பெண் ஆவார்.

இந்நிலையில், பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள யோஷித ராஜபக்ச, வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சுகாதாரத் துறையில் 2,652 பேருக்கு நியமனம்; முதல் கட்ட நியமனங்கள் நாளை!
செய்திகள்

சுகாதாரத் துறையில் 2,652 பேருக்கு நியமனம்; முதல் கட்ட நியமனங்கள் நாளை!

July 3, 2026
யோஷித ராஜபக்ஷ ஆட்சேர்ப்பு விவகாரம்; முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது!
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ ஆட்சேர்ப்பு விவகாரம்; முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது!

July 3, 2026
அயதுல்லாஹ் கொமய்னியின் ஜனாஸா நல்லடக்கத்தில் பங்கேற்க, ஈரான் புறப்பட்டார் ரவூப் ஹக்கீம்!
உலக செய்திகள்

அயதுல்லாஹ் கொமய்னியின் ஜனாஸா நல்லடக்கத்தில் பங்கேற்க, ஈரான் புறப்பட்டார் ரவூப் ஹக்கீம்!

July 3, 2026
இயர்போன் அணிந்து வீதியில் செல்லும் பாதசாரிகளுக்கு இனி நீதிமன்ற நடவடிக்கை
செய்திகள்

இயர்போன் அணிந்து வீதியில் செல்லும் பாதசாரிகளுக்கு இனி நீதிமன்ற நடவடிக்கை

July 3, 2026
டெங்கு நுளம்பு பெருகிய ஹோமாகம பேருந்து டிப்போவுக்கு நீதிமன்றம் ரூ25,000 அபராதம்!
செய்திகள்

டெங்கு நுளம்பு பெருகிய ஹோமாகம பேருந்து டிப்போவுக்கு நீதிமன்றம் ரூ25,000 அபராதம்!

July 3, 2026
5,000 ரூபாய் இலஞ்சம் கோரிய காலி மாநகர சபை வருமான பரிசோதகர் உட்பட இருவருக்கு விளக்கமறியல்
செய்திகள்

5,000 ரூபாய் இலஞ்சம் கோரிய காலி மாநகர சபை வருமான பரிசோதகர் உட்பட இருவருக்கு விளக்கமறியல்

July 3, 2026
Next Post
ராஜபக்சர்களை கைது செய்தால் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படும்; சாடும் நாமல்

ராஜபக்சர்களை கைது செய்தால் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படும்; சாடும் நாமல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு