உக்ரைனுக்கு 10 இலட்சம் கோடி ரூபாய் நிதியுதவி; ஐரோப்பிய ஒன்றியம் உத்தியோகப்பூர்வமாக ஒப்புதல்
உக்ரைனுக்கு சுமார் ரூ.10 இலட்சம் கோடி (90 பில்லியன் யூரோ) நிதியுதவி வழங்க ஐரோப்பிய யூனியன் உத்தியோகப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதியுதவிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ...










