Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நெல்லின் விலையை அதிகரிக்காமல் விளைச்சலில் அளவை அதிகரிக்க அரசு திட்டம்

நெல்லின் விலையை அதிகரிக்காமல் விளைச்சலில் அளவை அதிகரிக்க அரசு திட்டம்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அடுத்த மூன்று ஆண்டுகளில் நெல் விளைச்சலை உயர்த்துவதன் மூலம் விவசாயிகளின் இலாபத்தை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார விவகாரங்கள் பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், தமது உற்பத்திகளுக்கு நியாயமான விலையைக் கோரி விவசாயிகள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

தாங்கள் ஈட்டும் வருமானம் வாழ்க்கைக்குத் தேவையான செலவுகளை ஈடுசெய்யப் போதுமானதாக இல்லை என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளது.

இருப்பினும், ஒரு கிலோ நெல்லின் விலையை உயர்த்துவதை விட, ஒரு ஏக்கரில் பெறப்படும் விளைச்சலின் அளவை அதிகரிப்பதிலேயே அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அதன்படி, தற்போது ஒரு ஏக்கருக்குக் கிடைக்கும் சுமார் 2000 கிலோகிராம் விளைச்சலை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 2500 முதல் 3000 கிலோகிராம் வரை உயர்த்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

உற்பத்தித் திறனை உயர்த்துவதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைத்து, விவசாயிகளுக்கு அதிக லாபத்தை ஈட்டிக் கொடுப்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவு; ‘மைக்கல் வோக்’ நடைபவனி!
செய்திகள்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவு; ‘மைக்கல் வோக்’ நடைபவனி!

September 26, 2026
தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா வாய்ப்பு
செய்திகள்

தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா வாய்ப்பு

September 26, 2026
மட்டக்களப்பில் அமரர் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மட்டக்களப்பில் அமரர் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

September 26, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சஜித் பிரேமதாச கடும் விமர்சனம்; ஜனநாயக உரிமை இழக்கப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சஜித் பிரேமதாச கடும் விமர்சனம்; ஜனநாயக உரிமை இழக்கப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு

September 26, 2026
திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம்!
செய்திகள்

திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம்!

September 26, 2026
ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழு இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம்
செய்திகள்

ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழு இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம்

September 26, 2026
Next Post
முடிவுக்கு வருமா ஈரான் போர்? நம்பிக்கையை சிதைத்த புதிய தாக்குதல்கள்!

முடிவுக்கு வருமா ஈரான் போர்? நம்பிக்கையை சிதைத்த புதிய தாக்குதல்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு