Tag: Srilanka

நிதிச் சட்ட மீறல்; 11 நிறுவனங்களுக்கு ரூ.14.6 மில்லியன் அபராதம்!

நிதிச் சட்ட மீறல்; 11 நிறுவனங்களுக்கு ரூ.14.6 மில்லியன் அபராதம்!

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிப் பரிவர்த்தனைகள் அறிக்கைச் சட்டத்தின் விதிகளை மீறியமை தொடர்பில், 11 நிதி நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ...

உலகக் கிண்ண வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்; 13 வயது சிறுவன் உயிரிழப்பு!

உலகக் கிண்ண வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்; 13 வயது சிறுவன் உயிரிழப்பு!

ஃபிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து இடம்பெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ...

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பில் வெளியான தகவல்!

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பில் வெளியான தகவல்!

2019 ஜனவரி 1ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் ஓய்வுபெற்ற 192,641 அரச ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட ஓய்வூதிய பலன்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக ஓய்வூதிய திணைக்களம் தெரிவித்துள்ளது. ஓய்வூதியங்களை ...

டெங்கு தீவிரம் – 56 மரணங்கள்; நோயாளர்கள் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்தது!

டெங்கு தீவிரம் – 56 மரணங்கள்; நோயாளர்கள் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்தது!

நாட்டில் டெங்கு நோய் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, ...

இலங்கை வந்தடைந்தத பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி!

இலங்கை வந்தடைந்தத பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி!

ஐ.சி.சி 2025-2029 மகளிர் உலகக் கிண்ண செம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக, இலங்கை மகளிர் அணியுடன் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் இருபது 20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்காக ...

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து!

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து!

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் இன்று (21) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ ...

கடற்படை நடவடிக்கையில் 1,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

கடற்படை நடவடிக்கையில் 1,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. ஜனவரி 1ஆம் ...

தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

கடந்த ஒரு வருட காலத்தில் தபால் மூலம் ஆட்பதிவு திணைக்களத்திற்கு சுமார் 3,800 தேசிய அடையாள அட்டைகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இவற்றில் ...

கோழி விவகாரத்தில் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்!

கோழி விவகாரத்தில் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்!

நுவரெலியா, லிந்துலை பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மகன் ஒருவர் தனது தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் தந்தை படுகாயமடைந்துள்ளார். வீட்டில் வளர்க்கப்பட்ட கோழியொன்றை கொன்று இறைச்சிக்காக ...

சபாநாயகரை சிறையில் அடைக்க வேண்டும்; கம்மன்பில!

சபாநாயகரை சிறையில் அடைக்க வேண்டும்; கம்மன்பில!

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக 10 ஊழல் மற்றும் ஒழுங்கீன குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும், அவற்றை அடுத்த வாரம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை ...

Page 230 of 2106 1 … 229 230 231 … 2,106
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு