காலாவதி திகதியை மாற்றி விற்பனைக்கு தயாராகவிருந்து அரிசிப் பொதிகள் மீட்பு
இரண்டரை வருடங்களுக்கு முன்னர் உற்பத்தித் திகதி பொறிக்கப்பட்டிருந்த 17,925 கிலோ அரிசி தொகையை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) கைப்பற்றியுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளினால் ...









