எதிர்க்கட்சி ஆசனத்தில் அரச தரப்பு எம்.பிக்கள்!
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்றையதினம் (21) 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில் ஆளும் கட்சியாக அமர்ந்திருக்கும் அநுர தரப்பு 2/3 பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்திற்கு ...










