காணி உறுதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக் கூறி 45,000 இலஞ்சம் கோரிய தரகர்கள் கைது
நோர்வூட் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்குக் காணி உறுதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக் கூறி, ரூபா 45,000 இலஞ்சம் பெற்ற நபர் ஒருவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று ...










