குடும்பிமலை குமரன் வித்தியாலயத்திற்கு குடிநீர் வசதி பெற்றுக்கொடுத்த 232 ஆம் படைப்பிரிவின் தொப்பிகல இராணுவத்தினர்
கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் மிகவும் பின்தங்கிய எல்லைக் கிராமத்தில் உள்ள குடும்பிமலை குமரன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் நன்மை கருதி சுத்தமான ...










