இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் வெளிவராத தகவல்கள்!
யாழ் மாவட்ட சுயேச்சை வேட்பாளர் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் நாகரீகம் அற்றதாக இருப்பதாக கூறி அவரின் முகநூல் நண்பரொருவர் பின்வரும் செய்தியை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, ...










