ஆசிய நாடுகளிலேயே இலங்கையில் எரிபொருள் விலை குறைவு-எம்.பி பிரபு
ஆசிய நாடுகளிலேயே இலங்கையில் எரிபொருள் விலை குறைவு என தேசியமக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தேசத்தினை கட்டியெழுப்புகின்ற ...










