பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டலந்த அறிக்கை தொடர்பில் விசேட குழுவை நியமிக்க தீர்மானம்
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். பட்டலந்த அறிக்கையை கையாள்வது குறித்து ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை கொள்கை தீர்மானம் ...