ஜாக்–ரோஸ் போல ட்ரம்ப்–எப்ஸ்டீன்!; வாஷிங்டனில் தோன்றிய ‘டைட்டானிக்’ சிலை வைரல்
அமெரிக்காவின் தலைநகரமான வாசிங்டன் டிசி நகரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருந்த ஜெப்ரி எப்ஸ்டைன் ஆகியோரின் உருவங்களை காட்டும் ஒரு சர்ச்சைக்குரிய சிலை ...










