Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அடுத்த ஆறு மாதங்களும் நீர் கட்டண திருத்தம் இல்லை; அமைச்சர் சுசில் ரணசிங்க!

அடுத்த ஆறு மாதங்களும் நீர் கட்டண திருத்தம் இல்லை; அமைச்சர் சுசில் ரணசிங்க!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்த ஆண்டின் எஞ்சியுள்ள ஆறு மாதங்களிலும் நீர் கட்டணத்தில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நீர் கட்டணத்தை மீளாய்வு செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டாலும், இந்த ஆண்டின் முதல் அரையாண்டைப் போலவே அடுத்த ஆறு மாதங்களிலும் கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட வாய்ப்பில்லை என அவர் குறிப்பிட்டார்.

வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் நீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கான செலவுகள் கணிசமாக அதிகரிக்காததால், கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை ஏற்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், இந்தக் காலப்பகுதியில் மின்சாரக் கட்டணம் 18 சதவீதம் உயர்ந்திருந்தாலும், அதன் தாக்கம் நீர் உற்பத்திச் செலவில் குறைந்த அளவிலேயே பதிவாகியுள்ளதாக அவர் விளக்கினார்.

நீர் உற்பத்திச் செலவில் மின்சாரத்தின் பங்கு சுமார் 12 சதவீதம் மட்டுமே என்பதால், மின்கட்டண உயர்வால் ஒரு அலகு நீரின் உற்பத்திச் செலவில் சுமார் 2 ரூபாய் 50 சதம் மட்டுமே கூடுதலாக ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனால், மொத்த உற்பத்திச் செலவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படாத நிலையில், அடுத்த ஆறு மாதங்களிலும் நீர் கட்டணத்தை மாற்றாமல் வைத்திருக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு
செய்திகள்

திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு

September 30, 2026
பழைய வளத்தாப்பிட்டி, வாழைச்சேனையைச் சேர்ந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

பழைய வளத்தாப்பிட்டி, வாழைச்சேனையைச் சேர்ந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

September 30, 2026
தேர்தலுக்கு முன்பே எனக்கு எதிரான சேறடிப்பு பிரசாரங்கள் ஆரம்பம்: டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!
செய்திகள்

தேர்தலுக்கு முன்பே எனக்கு எதிரான சேறடிப்பு பிரசாரங்கள் ஆரம்பம்: டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!

September 30, 2026
பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழு கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்!
செய்திகள்

பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழு கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்!

September 30, 2026
டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!
செய்திகள்

டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!

September 30, 2026
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்
காணொளிகள்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்

September 30, 2026
Next Post
அம்பாறையில் போதைப்பொருள் வர்த்தகருக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸ்; டெங்கு பரிசோதனை அதிகாரிகள் போன்று சுற்றிவளைப்பு

அம்பாறையில் போதைப்பொருள் வர்த்தகருக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸ்; டெங்கு பரிசோதனை அதிகாரிகள் போன்று சுற்றிவளைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு