மட்டு நாவலடி பகுதியில் கனரக வாகனம் விபத்து
இன்று திங்கட்கிழமை (09) காலை 11.00 மணியளவில் நாவலடியை அண்மித்த பிரதான வீதியில் திருகோணமலை இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கனரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து, ...
இன்று திங்கட்கிழமை (09) காலை 11.00 மணியளவில் நாவலடியை அண்மித்த பிரதான வீதியில் திருகோணமலை இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கனரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து, ...
மின்சார சபை ஊழியர்கள் தொடங்கிய சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தவில்லை என்று இலங்கை மின்சார சபையின் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை ...
கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கணேமுல்ல பொலிஸ் ...
பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குமாறு கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (08) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டம் இலங்கை பட்டதாரி ஒன்றியத்தின் ...
மட்டக்களப்பு நகரின் முதலியார் சின்னலெப்பை வீதியில் அமைந்துள்ள வடிகானில் கழிவுநீர் தேங்கி கடுமையான துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், குறிப்பாக பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். ...
நீர்கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (08) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவை ரூ.200,000 மதிப்பிலான பிணையில் விடுவித்துள்ளது. 2006ஆம் ஆண்டில் இடம்பெற்ற தாக்குதல் உள்ளிட்ட பல ...
மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மசுட்டிக்காட்டினார்.ற்றும் ...
கிழக்கு மாகாணசபை தேர்தல் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பிற்போடப்பட்டு வருகின்றது. எனவே ஜனநாயத்தை மதிப்பதாக ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் என்றால் மாகாணசபை தேர்தல் நடாத்த அவசரமாக ...
LAUGFS ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வாங்குவதன் மூலம் தம்மிக்க பெரேரா தனது வணிக சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியுள்ளார் என செய்தி ஒன்றில் வெளியிட்பட்டுள்ளது. அறிக்கையின்படி, பெரேரா ...
பெரியநீலாவணை பகுதியில் பெண் ஒருவரை கொலை செய்த சம்பவத்துக்கு உதவியாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை அம்பாறை குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த 30ஆம் ...
