Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு சின்னலெப்பை வீதியில் வடிகானில் கழிவுநீர் தேக்கம்; மக்கள் கடும் விசனம்

மட்டக்களப்பு சின்னலெப்பை வீதியில் வடிகானில் கழிவுநீர் தேக்கம்; மக்கள் கடும் விசனம்

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு நகரின் முதலியார் சின்னலெப்பை வீதியில் அமைந்துள்ள வடிகானில் கழிவுநீர் தேங்கி கடுமையான துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், குறிப்பாக பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கழிவு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் வடிகானில் குவிந்து கிடப்பதால் நீர் சரியாக ஓடாமல் தேங்கி, வீதிக்கு வெளிவருகிறது. இதனால் பாதசாரிகள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், வடிகானில் மரங்கள் வளர்ந்து வருவதோடு தேங்கி நிற்கும் கழிவுநீர் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தி கடுமையான துர்நாற்றத்தை உண்டாக்கி வருகிறது.

இந்த பிரச்சினையைப் பற்றிய தகவல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குடியிருப்பவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

“வடிகான்களை சுத்தம் செய்து துர்நாற்றத்தை அகற்றுவார்களா? மக்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?” என பொதுமக்கள் கேள்வி எழுப்பி அதிகாரிகளின் அவசர தலையீட்டை கோரியுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்
செய்திகள்

அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்

July 26, 2026
விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்
செய்திகள்

விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்

July 26, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது

July 26, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு

July 26, 2026
தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
செய்திகள்

தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

July 26, 2026
அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்
செய்திகள்

அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்

July 26, 2026
Next Post
மட்டக்களப்பில் பட்டதாரிகள் ஆசிரியர் நியமனம் கோரி போராட்டம்

மட்டக்களப்பில் பட்டதாரிகள் ஆசிரியர் நியமனம் கோரி போராட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு