Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் பட்டதாரிகள் ஆசிரியர் நியமனம் கோரி போராட்டம்

மட்டக்களப்பில் பட்டதாரிகள் ஆசிரியர் நியமனம் கோரி போராட்டம்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குமாறு கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (08) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டம் இலங்கை பட்டதாரி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்ட பட்டதாரிகள் “நாங்கள் கற்பித்தும் பெறுபேறு ஏன் வரவில்லை?”, “போட்டிப் பரீட்சை மட்டும் தான் தகுதியா?”, “பட்டம் பெற்றும் ஏன் எங்களை புறக்கணிக்கிறீர்கள்?”, “ஆசிரியர் பணிக்கு அமர்த்த முடிந்தால் நியமனம் வழங்க முடியாதா?” போன்ற கோஷங்களை எழுப்பினர்.

மேலும், “ஐந்து வருட பாடசாலை அனுபவத்தையும் போட்டிப் பரீட்சையில் ஏன் கணக்கில் எடுக்கவில்லை?” என்ற கேள்வியையும் பதாகைகளில் முன்வைத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கோரிக்கைக்கு அரசு உடனடி தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
83 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த ஆணும் பெண்ணும் கைது

83 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த ஆணும் பெண்ணும் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு