இலங்கை அரச ஊடகத்துடன் சீனா மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம்
இலங்கை அரச தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கும் சீன மக்கள் குடியரசின் சோங்கிங் ஒளிபரப்பு குழுவிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையே ...