Tag: Srilanka

வரலாற்றில் மிகப்பெரிய மென்பொருள் புதுப்பிப்பை மேற்கொள்ள உள்ள ஆப்பிள்

வரலாற்றில் மிகப்பெரிய மென்பொருள் புதுப்பிப்பை மேற்கொள்ள உள்ள ஆப்பிள்

ஆப்பிள், தனது iPhone, iPad மற்றும் Mac சாதனங்களுக்காக வரலாற்றில் மிகப்பெரிய மென்பொருள் புதுப்பிப்பை மேற்கொள்ள உள்ளதாக நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. iOS 19, iPadOS ...

இஸ்ரேலில் 6160 இலங்கையர்களுக்கு கட்டுமானத் துறையில் வேலை வாய்ப்பு

இஸ்ரேலில் 6160 இலங்கையர்களுக்கு கட்டுமானத் துறையில் வேலை வாய்ப்பு

இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் 6,160 இலங்கையர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இஸ்ரேல் அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், 2025 ...

வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு பிரதியமைச்சர் மட்டக்களப்பு விஜயம்

வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு பிரதியமைச்சர் மட்டக்களப்பு விஜயம்

வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு பிரதியமைச்சர் ஆர்.எம்.ஜெயவர்த்தன இன்றய தினம் (11) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது தேசிய மக்கள் சக்தி கட்சியன் மட்டக்களப்பு மாவட்ட ...

இந்த வருடத்தில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நட அரசாங்கம் திட்டம்

இந்த வருடத்தில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நட அரசாங்கம் திட்டம்

இந்த வருடத்தில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தென்னைப் பயிர்ச்செய்கை சபை அறிவித்துள்ளது. தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் வைத்தியர் சுனிமல் ஜயகொடி இதனை தெரிவித்துள்ளார். ...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தம் வெளியானது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தம் வெளியானது

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பரீட்சைகள் திணைக்களத்தின் ...

பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள்

பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள்

பாழடைந்த கிணற்றில் இருந்து இரண்டு வெளிநாட்டுத் துப்பாக்கிகள் உள்ளடங்களாக மூன்று கைத்துப்பாக்கிகள் இன்று (11) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. கடுவலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிவிட்ட பகுதியில் பொலிஸார் முன்னெடுத்திருந்த ...

கரடியனாறு பாடசாலை மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதி

கரடியனாறு பாடசாலை மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு- கரடியனாறு பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாணவர்கள் இன்று (11) காலை உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ...

பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற முச்சக்கர வண்டி மீது மோதிய பஜ்ரோ ரக வாகனம்

பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற முச்சக்கர வண்டி மீது மோதிய பஜ்ரோ ரக வாகனம்

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் பச்சனூர் பகுதியில் இன்று (11) பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த முச்சக்கர வண்டி மீது பஜ்ரோ ரக வாகனம் ஒன்று ...

அதிவேக நெடுஞ்சாலைகளில் சிறப்பு அதிரடிப்படையினர்

அதிவேக நெடுஞ்சாலைகளில் சிறப்பு அதிரடிப்படையினர்

அதிவேக நெடுஞ்சாலைகளில் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சாலை மேம்பாட்டு அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எஃப்.எம்.பி. சூரிய பண்டார தெரிவித்துள்ளார். குறித்த ...

பேருந்து அலங்காரம் தொடர்பில் அமைச்சரவையின் சிறப்பு ஒப்புதல்

பேருந்து அலங்காரம் தொடர்பில் அமைச்சரவையின் சிறப்பு ஒப்புதல்

மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின்படி, வாகனங்களின் வடிவமைப்பை மாற்றவும் அலங்கரிக்கவும் அமைச்சரவை சிறப்பு ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்தப் பணிக்கு மோட்டார் போக்குவரத்து ஆணையாளரின் ...

Page 183 of 786 1 182 183 184 786
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு