தற்போது நிலவும் சில மருந்துகளின் பற்றாக்குறைக்கு அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டு
2024 ஆம் ஆண்டில் முறையான திட்டமிடலுடன் மருந்துகள் கொள்வனவு செய்யப்படாமையே தற்போது நிலவும் சில மருந்துகளின் பற்றாக்குறைக்குக் காரணம் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் ...