அமெரிக்கா டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர வெடிப்பு; அதிர்ந்த வீடுகள்!
டெக்சாஸ் மாநிலத்தின் போர்ட் ஆர்தரில் (Port Arthur) அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதி குடியிருப்பாளர்கள் உடனடியாக ...










