மட்டக்களப்பில் மீண்டும் ஆரம்பித்துள்ள பொலிஸ் பதிவு நடவடிக்கை; அச்சத்தில் மக்கள்
மட்டக்களப்பில் மீண்டும் பொலிசார், குடியிருப்பாளர்களின் விபரம் திரட்டுவதற்கான விண்ணப்பபடிவங்களை வீடுவீடாக சென்று வழங்கும் நடவடிக்கையினை இன்று சனிக்கிழமை (08) ஆரம்பித்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தோற்றிவித்துள்ளது. ...