Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டில் கடன் அட்டை பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கடன் அட்டை பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

2 years ago
in செய்திகள்

நாட்டில் கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் புதிய கடன் அட்டைகளும் கடன் அட்டை பயன்பாடுகளும் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1,951,654 ஆக இருந்த கடன் அட்டைகளின் எண்ணிக்கை டிசம்பர் மாதம் 1,970,130 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,917,085 ஆக காணப்பட்டது. அதனுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டு கடன் அட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அந்தவகையில், 2024 ஆம் ஆண்டும் நவம்பர் மாதம் கடன் அட்டை பயன்பாடுகளால் கிடைக்கப்பெற்ற நிலுவைத் தொகை 151,614 மில்லியன் ரூபாவாக காணப்பட்ட நிலையில், டிசம்பர் மாதமளவில் 157,957 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Srilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!
காணொளிகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!

September 20, 2026
அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!

September 20, 2026
நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!
செய்திகள்

நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!

September 20, 2026
Next Post
மட்டு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் தலைமையில் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் சிரமதானம்

மட்டு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் தலைமையில் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் சிரமதானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு