147 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய ரேஞ்ச் ரோவர் வாகனங்களை விரும்பும் இலங்கையர்கள்; 135 யூனிட்கள் முன்பதிவு
சில வாரங்களுக்கு முன்பு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரேஞ்ச் ரோவரின் 135 யூனிட்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சொகுசு SUV யின் முதல் தொகுதி ...