அதானி காற்றாலை மின்சாரத் திட்டம் இன்னும் இரத்து செய்யப்படவில்லை; வலுசக்தி அமைச்சர்
அதானி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட காற்றாலை மின்சாரத் திட்டம் இன்னும் இரத்து செய்யப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(08.03.2025) நடைபெற்ற வலுசக்தி ...