தனியார் பேருந்துகளில் சிசிடிவி இருந்தால் மாத்திரமே இனி அனுமதிப் பத்திரம்; போக்குவரத்து ஆணைக்குழு
நாட்டில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளில் சிசிடிவி பாதுகாப்பு கமரா கட்டமைப்பு இருந்தால் மாத்திரமே வீதி அனுமதி பத்திரம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை ...