புத்தாண்டு பலகாரங்களுக்கான செலவினம் 7வீதத்தால் அதிகரிப்பு
2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025ஆம் ஆண்டில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான பாரம்பரிய“பலகாரங்கள் அடங்கிய மேசையைத்” தயார் செய்வதற்கான செலவினம் 7%ஆல் அதிகரித்துள்ளது. இது 2019ஆம் ஆண்டை ...