கதுருவெல பிரதான வீதியில் கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் பொலிஸின் சடலம் மீட்பு
கதுருவெல -கொழும்பு பிரதான வீதியில் போத்தல் கேட் பகுதிக்கு எதிரே கால் மற்றும் கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்படுள்ளது. குறித்த சடலம் பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் ...