கெரவலப்பிட்டி கழிவகற்றல் முகாமைத்துவ பகுதியில் திடீர் தீப்பரல்
கெரவலப்பிட்டி கழிவகற்றல் முகாமைத்துவ இடத்தில் தீப்பரல் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தீப்பரவலுக்கான காரணம் இன்னும் ...










