Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகளாவிய சுங்கவரி 10% இலிருந்து 15% ஆக உயருமா?; ட்ரம்ப் அறிவிப்பு!

உலகளாவிய சுங்கவரி 10% இலிருந்து 15% ஆக உயருமா?; ட்ரம்ப் அறிவிப்பு!

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த உலகளாவிய சுங்கவரி 10 சதவீதத்திலிருந்து 15ஆக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கடந்த ஆண்டு பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரி விதித்தார். அதன்படி, இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. அத்தோடு, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக கூடுதலாக 25 சதவீத வரியும் விதிக்கப்பட்டது.

இது தொடர்பில் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ட்ரம்ப் விதித்த வரிகள் செல்லாது என அமெரிக்க சுப்ரீம் கோர்ட் கடந்த வாரம் தீர்ப்பளித்தது.

ஆனாலும், வேறு சட்டப்பிரிவின் மூலம் இந்தியா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளுக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என கடந்த 20ஆம் திகதி ட்ரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த உலகளாவிய சுங்கவரி 10 சதவீதத்திலிருந்து 15ஆக உயர வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரியானது, 150 நாட்களுக்கு அமுலில் இருக்கும் 1974 வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122இன் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே இது நடைமுறைக்கு வரும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்
செய்திகள்

“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்

July 22, 2026
வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!

July 22, 2026
அம்பாறையில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்; கிராம மக்களுக்கு மத்திய வங்கி விழிப்புணர்வு!
செய்திகள்

அம்பாறையில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்; கிராம மக்களுக்கு மத்திய வங்கி விழிப்புணர்வு!

July 22, 2026
மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி விபத்து; இருவர் பலி
செய்திகள்

மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி விபத்து; இருவர் பலி

July 22, 2026
கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு
உலக செய்திகள்

கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு

July 22, 2026
நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!

July 22, 2026
Next Post
சுரேஷ் சாலே கைது; அரசாங்கத்தின் ‘நாடகமா?’ ஐ.ம.ச கேள்வி

சுரேஷ் சாலே கைது; அரசாங்கத்தின் ‘நாடகமா?’ ஐ.ம.ச கேள்வி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு